வெல்லிங்டன், தமிழ்நாடு
வெல்லிங்டன் (Wellington) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு பாதுகாப்புப் படையினரின் பயிற்சிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு ஒரு இரயில் நிலையமும் உள்ளது. நீலகிரி பயணிகள் வண்டி இங்கு நின்று செல்கிறது.
Read article