வெல்லிங்டன், தமிழ்நாடு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
வெல்லிங்டன் (Wellington) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு பாதுகாப்புப் படையினரின் பயிற்சிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு ஒரு இரயில் நிலையமும் உள்ளது. நீலகிரி பயணிகள் வண்டி இங்கு நின்று செல்கிறது.
வெல்லிங்டன் | |
— நகரம் — | |
ஆள்கூறு | 11°22′N 76°48′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 20,220 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1,855 மீட்டர்கள் (6,086 அடி) |
2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 20,000 ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.