Map Graph

பாரதியார் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982-இல் உருவானது. கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே இப்பல்கலைக்கழகமாக உருமாறியது.

Read article
படிமம்:Bharathiyar_University_logo.gifபடிமம்:Bharathiar_University_entrance.jpg