Map Graph

கோகிலுயே, போயர்-அகமது மாகாணம்

ஈரான் நாட்டின் மாகாணங்களில் ஒன்று

கோகிலுயே, போயர்-அகமது மாகாணம் என்பது ஈரான் நாட்டில் நிருவாக முறைமைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட முப்பத்து ஒரு நில நிருவாக மாகாணாங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஈரான் நாட்டின் தென்மேற்கில், அமைந்து உள்ளது. அதன் தலைநகரம் யாசுச்வு ஆகும். இந்த மாகாணம் 15,563 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, 2006 ஆம் ஆண்டில், 634,000 மக்கள் தொகையைக் கொண்டிருந்தனர். தேசிய மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின்படி, 2011 ல் இந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 658,629 நபர்கள் ஆகும். மக்கள் முக்கியமாக உலூரி மொழி பேசுகிறார்கள். கோகிலுயே, போயர்-அகமது மாகாணத்தின் மாவட்டங்கள் பகமாய் கவுண்டி, இலாண்டே கவுண்டி, போயர்-அகமது கவுண்டி, சரம் கவுண்டி, தானா கவுண்டி, பாசிட்டு கவுண்டி மற்றும் கட்சரன் கவுண்டி.

Read article
படிமம்:IranKohkiluyehBuyerAhmad-SVG.svgபடிமம்:Landscape_of_Shadegan.jpgபடிமம்:Counties_of_Kohgiluyeh_and_Boyer-Ahmad_Province_-_2.png