Map Graph

அரசு மகளிர் கல்லூரி, அனந்த்நாக்

மகளிர் கல்லூரி, அனந்த்நாக் என்பது இந்திய நிர்வாகத்தின் கீழ் சம்மு-காசுமீரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். 1979 ஆம் ஆண்டில் அனந்த்நாக் நகரின் மையத்தில் இடைநிலைக் கல்லூரியாக நிறுவப்பட்ட இக்கல்லூரி காசுமீர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

Read article