தொழில்
From Wiktionary, the free dictionary
தொழில்(பெ)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
= வேலை உத்தியோகம்
மொழிபெயர்ப்புகள்
*1)action, 2)work, 3)occupation, 4)profession,5)industry.ஆங்கிலம்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தொழில்
சொல்வளம்
- தொழில் - தொழில்நுட்பம்
- தொழிற்சாலை, தொழிற்கூடம், தொழிலகம், தொழிலாலயம், தொழில்மனை, தொழிலாளர், தொழிலாளி, தொழில்முனைவோர், தொழிலதிபர்
- தொழிற்சங்கம், தொழிற்பேட்டை
- கைத்தொழில், சிறுதொழில், உழவுத்தொழில், நெசவுத்தொழில், குடிசைத்தொழில்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.