மக்களவைத் தொகுதி (கருநாடகம்) From Wikipedia, the free encyclopedia
ஹாசன் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
சிக்கமகளூரு | 127 | கடூரு | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கே. எஸ். ஆனந்த் | |
ஹாசனா | 193 | சரவணபெலகோளா | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | சி. என். பாலகிருஷ்ணா | |
194 | அரசிகெரே | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | கே. எம். சிவலிங்க கவுடா | ||
195 | பேளூரு | பொது | பாரதிய ஜனதா கட்சி | ஹெச். கே. சுரேஷ் (ஹுல்லள்ளி சுரேஷ்) | ||
196 | ஹாசனா | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | சுவரூப் பிரகாஷ் | ||
197 | ஹொளேநரசீப்புரா | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | எச். டி. ரேவண்ணா | ||
198 | அர்கல்கூடு | பொது | மதச்சார்பற்ற ஜனதா தளம் | ஏ. மஞ்சு | ||
199 | சகலேசபுரா | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | சிமெண்ட் மஞ்சு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.