From Wikipedia, the free encyclopedia
லிண்டா பக் (Linda Buck, பி: ஜனவரி 29, 1947 ) ஒரு அமெரிக்க உயிரியலாளர்[2]. இவர் தனது சக ஆய்வாளர் ரிச்சார்ட் ஆக்செலுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றார்[3]. பக் வாஷிங்டன் அருகில் உள்ள சியாட்டில் நகரில் பிறந்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 1975 ல் உளவியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் டாலசில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1980 ல் நோயெதிர்ப்பியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
லிண்டா பிரவுன் பக் | |
---|---|
பிறப்பு | சனவரி 29, 1947 சியாட்டில், வாஷிங்டன் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | உயிரியல் |
பணியிடங்கள் | ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆய்வு மையம் வாசிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் ஹோவர்ட் ஹக்ஸ் மருத்துவம் நிறுவனம் கொலம்பியா பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்[1] |
கல்வி கற்ற இடங்கள் | வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் |
அறியப்படுவது | முகர்ச்சி ஏற்பிகள் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2004) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.