2018 தமிழ் தொலைக்காட்சி தொடர் From Wikipedia, the free encyclopedia
ரோஜா என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 3,2022 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2][3]
ரோஜா | |
---|---|
வகை | காதல் சட்டம் நாடகத் தொடர் |
எழுத்து | சரிகம கதை குழு |
திரைக்கதை | எஸ்.ஸ் சேக்கிழார் (1-410) வி. பத்மாவதி (411-) |
கதை | வாசுபராதி |
இயக்கம் | தனுஷ் (பகுதி:1-48) வ.சதாசிவம் (பகுதி:49-தற்போது) |
படைப்பு இயக்குனர் | பிரின்ஸ் |
நடிப்பு | பிரியங்கா நல்கார் சிபு சூர்யன் வெங்கட் ரங்கநாதன் ஷாமிலி சுகுமார் வடிவுக்கரசி காயத்ரி சாஸ்திரி சிவா |
இசை | ரவி ராகவ் |
முகப்பிசை | "கவிதை போல வந்தாள் ரோஜா" மானசி (பாடகி) அருண் பாரதி (பாடல்) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 1316 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சரிகம |
ஒளிப்பதிவு | ஆர்.வி.பார்த்திபா கிருஷ்ணன் |
தொகுப்பு | கே. சங்கர் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சரிகம |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 9 ஏப்ரல் 2018 – 3 திசம்பர் 2022 |
உண்மையில் இவள் ஜெ.எஸின் தோலைந்து போன மூத்த மகள், மாணிக்கத்தின் பொய்யான மகள். இந்த தொடரின் வில்லி.
இந்த தொடர் மே 13, 2019 முதல் மே 19 முதல் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடருடன் ஒரு வாரம் சிறப்பு மகாசங்கம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 9, 2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் ஒளிபரப்பான நாள் முதலில் இன்று வரை மதிய நேர தொடர்களில் அதிகளவு மக்களால் பார்க்கப்படும் தொடர்களில் முதல் இடம் இருக்கும் காரணத்தால் 18 மார்ச்சு 2019 முதல் இவ் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் கல்யாணப்பரிசு 2 என்ற தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடர் ஆகஸ்ட் 5, 2019 முதல் இரவு 7 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது. 2021 மே மாதம் முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 2022 டிசம்பரின் அதே நேரத்தில் நிறைவடைந்தது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் | அத்தியாயங்கள் |
---|---|---|---|
9 ஏப்ரல் 2018 - 16 மார்ச்சு 2019 | 15:00 | 1-277 | |
18 மார்ச்சு 2019 – 3 ஆகஸ்ட் 2019 | 21:00 | 278-396 | |
5 ஆகஸ்ட் 2019 - 3 ஏப்ரல் 2020 | 19:00 | 397-598 | |
27 ஜூலை 2020 - 3 டிசம்பர் 2022 | 19:00 | 599-
1316 |
மொழி | தலைப்பு | அலைவரிசை | ஆண்டு |
---|---|---|---|
கன்னடம் | செவ்வந்தி | உதயா தொலைக்காட்சி | 25 பிப்ரவரி 2019 |
தெலுங்கு | ரோஜா | ஜெமினி தொலைக்காட்சி | 11 மார்ச்சு 2019 - 27 மார்ச் 2020 |
மலையாளம் | காளிவீடு | சூர்யா தொலைக்காட்சி | |
இந்த தொடர் தெலுங்கு மொழியில் பிருந்தாவனம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 22 ஜூன் 2020 முதல் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.
நாடு | மொழி | அலைவரிசை | தலைப்பு | ஒளிபரப்பு |
---|---|---|---|---|
இந்தியா | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | బృందావన్ | 22 ஜூன் 2020 - 7 நவம்பர் 2020 |
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2018 | 4.5% | 5.9% |
2019 | 8.3% | 10.1% |
2020 | 10.8% | 11.4% |
9.8% | 12.3% | |
ஆண்டு | விருது | பரிந்துரை | பெறுநர் | முடிவு |
---|---|---|---|---|
2019 | கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் 2019 | சிறந்த தொடர் | நாயகி | பரிந்துரை |
சிறந்த அறிமுக நடிகை | பிரியங்கா நல்கார் | பரிந்துரை | ||
2019 | சன் குடும்பம் விருதுகள் 2019 | சிறந்த நாயகி | பிரியங்கா நல்கார் | வெற்றி |
சிறந்த ஜோடி | சிபு சூர்யன் & பிரியங்கா | பரிந்துரை | ||
சிறந்த புகழ்பெற்ற தொடர் | ரோஜா | வெற்றி | ||
சிறந்த நாயகன் கதாபாத்திரம் | சிபு சூர்யன் | பரிந்துரை | ||
பிரபலமான கதாநாயகன் | சிபு சூர்யன் | வெற்றி | ||
பிரபலமான ஜோடி | சிபு சூர்யன் & பிரியங்கா | வெற்றி | ||
சிறப்பு விருது | வடிவுக்கரசி | வெற்றி | ||
சிறந்த சகோதரன் கதாபாத்திரம் | வெங்கட் ரங்கநாதன் | பரிந்துரை | ||
சிறந்த நகைச்சுவையாளர் பெண் | ரம்யா | வெற்றி | ||
சிறந்த இளம் வில்லி கதாபாத்திரம் | ஷாமிலி சுகுமார் | வெற்றி | ||
சிறந்த மாமியார் கதாபாத்திரம் | காயத்ரி | வெற்றி | ||
சிறந்த இயக்குனர் | சக்தி செல்வம் | பரிந்துரை | ||
சிறந்த படத்தொகுப்பாளர் | கண்ணன் | வெற்றி | ||
2020 | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2020 | சிறந்த தொடர் | ரோஜா | வெற்றி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.