From Wikipedia, the free encyclopedia
யூதேயா (Judea அல்லது Judæa /dʒuːˈdiː.ə/;[1] from எபிரேயம்: יהודה, Standard Yəhuda Tiberian Yəhûḏāh, அரபு மொழி: يهودية, Yahudia, கிரேக்க மொழி: Ἰουδαία, Ioudaía; இலத்தீன்: Iudaea) என்பது இசுரேல் தேசம் என அறியப்பட்ட பிரதேசத்தின் மலைகள் நிறைந்த தென் பகுதியும் மேற்குக் கரையின் தென் மற்றும் வட நெகெவ் பகுதி வரையான இடத்தினைக் குறிக்கும்.[2][3] இப் பகுதி விவிலிய யூத குலம் மற்றும் கி.மு. 934 முதல் 586 வரையிருந்த யூதேய அரசு என்பவற்றால் பெயர் பெற்றது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.