மேற்கை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மேற்கை (Arm) என்பது தோள் பட்டைக்கும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.[1][2][3]
மேற்கை Arm | |
---|---|
மனித இடது மேற்கை | |
விளக்கங்கள் | |
தமனி | அக்குள் தமனி |
சிரை | அக்குள் சிரை |
நரம்பு | Brachial plexus |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Brachium |
உடற்கூற்றியல் |
புய எலும்பு தோள் பட்டை இரு எலும்புகளில் தோள் எலும்புடன் இணைந்து மேற்கையை உருவாக்குகிறது. முழங்கை இரு எலும்புகளான அரந்தி மற்றும் ஆரை எலும்பு புய எலும்புடன் இணைந்து முழங்கை மூட்டை உருவாக்குகிறது.[4]
.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.