From Wikipedia, the free encyclopedia
மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து பிப்ரவரி.28 2016 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, மற்றும் ஹாரூன் ரசீது ஆகியோரால் தொடங்கப்பட்டது.
மனிதநேய ஜனநாயக கட்சி - MJK | |
---|---|
தொடக்கம் | 2016 பிப்ரவரி 25, |
தலைமையகம் | 300, லிங்கி செட்டி தெரு, மண்ணடி சென்னை – 600 001 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | tamilnadu |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
தற்போது இதன் பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் உள்ளார். [1]
Seamless Wikipedia browsing. On steroids.