From Wikipedia, the free encyclopedia
மணி ரத்னம் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த்பாபு நடித்த இப்படத்தை கே. ஜெயபாலன் இயக்கினார்.[1][2][3]
மணி ரத்னம் | |
---|---|
இயக்கம் | கே. ஜெயபாலன் |
தயாரிப்பு | ஏ. சுரேஷ் |
இசை | சிற்பி |
நடிப்பு | ஆனந்த்பாபு மோகனா தாமு அனுமந்து ஜாபர் லூஸ் மோகன் ராஜா நெப்போலியன் கே. கே. சௌந்தர் வடிவேலு பப்லு பிருத்விராஜ் ப்ரேமி சாந்தினி சத்யா விசித்ரா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணிரத்னம் | |
---|---|
ஒலிச்சுவடு
| |
வெளியீடு | 1994 |
ஒலிப்பதிவு | 1994 |
இசைப் பாணி | திரைப்படப் பாடல்கள் |
நீளம் | 28:29 |
இசைத் தயாரிப்பாளர் | சிற்பி |
இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "அடி ஆத்தி" | சுவர்ணலதா, மால்குடி சுபா | தமிழ்மணி | 4:31 |
2 | "காதல் இல்லாதது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | வைரமுத்து | 4:40 |
3 | "ஓ ராசா" | மால்குடி சுபா | 4:16 | |
4 | "டிங்கு டக்க" | மனோ, வினோத் | இரவி | 5:29 |
5 | "நீரோடை தாலம்போட்டு" | அருண்மொழி, சுஜாதா | நிராஜா | 4:30 |
6 | "குழந்தைக்கு பசியெடுத்தால்" | அருண்மொழி, சுஜாதா | வைரமுத்து | 5:03 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.