From Wikipedia, the free encyclopedia
பொகோர் (Bogor, இந்தோனேசிய மொழி: Kota Bogor, Dutch: Buitenzorg) என்பது மேற்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். பொகோர் ஜபோடேடபேக்கில் 6வது பெரிய நகரமாகும். மற்றும் தேசிய ரீதியாக 14வது பெரிய நகரமும் ஆகும். இது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[3] இந்நகரம் முக்கிய பொருளாதார, விஞ்ஞான, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமும் ஆகும்.
பொகோர்
Bogor Buitenzorg | |
---|---|
நகரம் | |
Other transcription(s) | |
• Sunda | ᮘᮧᮌᮧᮁ |
அடைபெயர்(கள்): Kota Hujan (City of Rain) | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மேற்கு சாவகம் |
நிறுவியது | 1482 |
வேறு பெயர்கள் | Pakuan Pajajaran (−1746) Buitenzorg (1746–1942) |
அரசு | |
• நகர முதல்வர் | பீமா ஆர்யா (PAN) |
• பிரதி நகர முதல்வர் | உசுமார் கரிமான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 118.5 km2 (45.8 sq mi) |
ஏற்றம் | 265 m (869 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 10,30,720 |
• அடர்த்தி | 8,700/km2 (23,000/sq mi) |
[2] | |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
Postal code | 16100 to 16169 |
இடக் குறியீடு | +62 251 |
வாகனப் பதிவு | F |
இணையதளம் | kotabogor.go.id |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.