From Wikipedia, the free encyclopedia
புபொப 69 (NGC 69) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வண்டம் புபொப 68 குழுவின் ஒரு உறுப்பினர் ஆகும். 1855 ஆம் ஆண்டு ஆர்.ஜே. மிட்சல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வண்டம் மிக மங்கலானது என்றும் சிறியதாக வட்டவடிவத்தில் காணப்படுகிறது என்றும் இவர் விவரிக்கிறார்.
NGC 69 | |
---|---|
NGC 69 in near-infrared (2MASS) | |
கண்டறிந்த தகவல்கள் | |
விண்மீன் குழு | Andromeda |
வல எழுச்சிக்கோணம் | 00h 18m 20.49s |
பக்கச்சாய்வு | 30° 02′ 20.8″ |
செந்நகர்ச்சி | 0.022285[1] |
தூரம் | 300 Mly |
வகை | S0 |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 0.9'x0.8' 14.8 |
ஏனைய பெயர்கள் | |
VV 166e, ARK 005, CGCG 499-105, CGCG 0015.7+2946, MCG +05-01-066, 2MASX J00182051+3002235, 2MASXi J0018205+300223, GALEXASC J001820.54+300224.0, WBL 007-007, HOLM 006F, NPM1G +29.0011, PGC 001191, SRGb 062.054[1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.