From Wikipedia, the free encyclopedia
பட்டாணி[1] (Pattani) எனப்படுவோர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டிற்கு குடியேறிய பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்த உருது மொழி பேசும் முஸ்லிம்கள் ஆவர். தமிழ்நாட்டில் பட்டாணி என்று அழைக்கப்படும் இவர்கள், தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம்களில் உருது மொழி பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாக அமைகின்றனர். தமிழ்நாட்டின் பட்டாணிகள் ஆற்காடு நவாப் இடம் சேவையாற்றினவர் ஆவார்.[சான்று தேவை]
மொழி(கள்) | |
---|---|
உருது · தமிழ் | |
சமயங்கள் | |
இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பஷ்தூன் மக்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.