From Wikipedia, the free encyclopedia
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் (Niels Ryberg Finsen, டிசம்பர் 15, 1860 - செப்டம்பர் 24, 1904) டேனிஷ் மருத்துவர் மற்றும் ஆய்வாளராவார்[1]. இவர் 1903 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. ஒளிக்கதிர்வீச்சினைக்கொண்டு சாதாமுருடு (Lupus vulgaris) நோய் சிகிச்சைக்கு பங்களித்தவர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இவருடைய பெயரில் ஃபின்சென் ஆய்வகம் 1896 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின்னர் கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 15, 1860 ஃபாரோ தீவுகள், டென்மார்க் |
இறப்பு | செப்டம்பர் 24, 1904 43) கோபன்ஹேகன், டென்மார்க் | (அகவை
குடியுரிமை | டேனிஷ் |
தேசியம் | ஐஸ்லாந்தியர் |
துறை | சாதாமுருடு நோய் (ஒளிக்கதிர் சிகிச்சை) |
அறியப்படுவது | ஒளிக்கதிர் சிகிச்சை |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1903) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.