தையுவான் (Taiyuan, சீனம்: 太原; பின்யின்: Tàiyuán [tʰâi.ɥɛ̌n], அல்லது Bīng (并), Jìnyáng (晋阳)[1]) சீன மக்கள் குடியரசில். சான்சி மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரும் நகரமுமாகும். [2] சீனாவின் முதன்மையான தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் நீண்ட காலக்கோட்டில் பல சீன அரசுமரபுகளின் தலைநகரமாக இது விளங்கியுள்ளது. இதனால் இது Lóngchéng (எளிய சீனம்: 龙城; பின்யின்: கடல்நாக நகரம்) என்றும் குறிப்பிடப்படுகின்றது.[3]
மேலதிகத் தகவல்கள் தையுவான் 太原市, நாடு ...
தையுவான்
太原市 |
---|
மாவட்டநிலை நகரம் | லாங்டான் பூங்கா, இரட்டைப் பகோடா கோவிலில் கிழக்கு பகோடா, ஜிங்சி கோவில். | அடைபெயர்(கள்): பிங்சூ (并州); ஜின்யாங் (晋阳); கடல்நாக நகரம் (龙城) | சான்சியில் தையுவான் நகரத்தின் அமைவிடம். | ஆள்கூறுகள்: 37°52′10″N 112°33′37″E | நாடு | சீன மக்கள் குடியரசு |
---|
மாகாணம் | சான்சி |
---|
கோட்டங்கள் | நாடு தழுவிய கோட்டங்கள்: 10, நகரம் தழுவிய கோட்டங்கள்: 83 |
---|
அரசு |
---|
• கட்சி செயலர் | லுவோ கிங்யூ |
---|
• நகரத் தந்தை | கெங் யான்போ 耿彦波 |
---|
பரப்பளவு |
---|
• மாவட்டநிலை நகரம் | 6,959 km2 (2,687 sq mi) |
---|
• நகர்ப்புறம் | 1,460 km2 (560 sq mi) |
---|
ஏற்றம் | 800 m (2,600 ft) |
---|
உயர் புள்ளி | 2,670 m (8,760 ft) |
---|
தாழ் புள்ளி | 760 m (2,490 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• மாவட்டநிலை நகரம் | 42,01,591 |
---|
• அடர்த்தி | 600/km2 (1,600/sq mi) |
---|
• நகர்ப்புறம் | 32,12,500 |
---|
• நகர்ப்புற அடர்த்தி | 2,200/km2 (5,700/sq mi) |
---|
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
---|
அஞ்சல் குறியீடு | 030000 |
---|
இடக் குறியீடு | 351 |
---|
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-SX-01 |
---|
வாகனப் பதிவு | 晋A]] |
---|
மொத்த உள்நாட்டு உற்பத்தி | ¥ 3382.18 billion (2017) |
---|
மொ.உ.உ தனிநபர் | ¥ 78472 (2017) |
---|
முதன்மை இனக்குழுக்கள் | ஹான் |
---|
இணையதளம் | taiyuan.gov.cn |
---|
தையுவான் | சீன வரியுரிக்களில் "தையுவான்" | சீன மொழி | 太原 |
---|
Literal meaning | "Great Plain" |
---|
Transcriptions |
---|
Standard Mandarin |
---|
Hanyu Pinyin | Tàiyuán |
---|
Wade–Giles | Tʻai4-yüan2 |
---|
IPA | [tʰâi.ɥɛ̌n] |
---|
Gwoyeu Romatzyh | Tayyuan |
---|
Bopomofo | ㄊㄞˋ ㄩㄢˊ |
---|
Yue: Cantonese |
---|
Jyutping | Taai3-jyun4 |
---|
IPA | [tʰāːi.jy̏ːn] |
---|
Yale Romanization | Taai-yùhn |
---|
மின்னான் மொழி |
---|
Hokkien POJ | Thài-goân |
---|
Middle Chinese |
---|
Middle Chinese | ThajH-ŋʉan |
---|
|
|
மூடு
"Archived copy" 太原市. www.shanxigov.cn (in Chinese). Shanxi People's Government. 26 அக்டோபர் 2012. Archived from the original on 24 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) CS1 maint: unrecognized language (link)
"zh:历史沿革". Taiyuan People's Government. Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20. (சீனம்)
விக்கிப்பயணத்தில்
Taiyuan என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.