இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
தேஜ் பிரதாப் யாதவ் (ஆங்கில மொழி: Tej Pratap Yadav, பிறப்பு:16 ஏப்ரல் 1988) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு மஹுவா சட்டமன்ற தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம்கட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் மாநில முன்னாள் சுகாதார துறை அமைச்சராக இருந்துள்ளார்.[1][2][3][4][5][6][7][8][9]
தேஜ் பிரதாப் யாதவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
தொகுதி | மஹுவா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஏப்ரல் 1988 கோபால்கஞ்ச், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
பெற்றோர் | லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி |
வாழிடம்(s) | கோபால்கஞ்ச், பீகார், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.