From Wikipedia, the free encyclopedia
தேசிய மக்கள் சக்தி (National People's Power, தேமச (NPP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில்[2] மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்டது.[3][4][5]
தேசிய மக்கள் சக்தி | |
---|---|
National People's Power ජාතික ජන බලවේගය | |
சுருக்கக்குறி | தேமச (NPP) |
தலைவர் | அனுர குமார திசாநாயக்க |
பொதுச் செயலாளர் | நிகால் அபேசிங்க |
நிறுவனர் | அனுர குமார திசாநாயக்க |
குறிக்கோளுரை | "உண்மையான மக்கள் வெற்றி பெறட்டும்" |
தொடக்கம் | 2015 |
முன்னர் | மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் |
தலைமையகம் | 464/20 பன்னிப்பிட்டி வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை |
இளைஞர் அமைப்பு | தேமச இளையோர்[lower-alpha 1] |
கொள்கை | சமூக மக்களாட்சி சமூகவுடைமை பிரிவுகள்: சீர்திருத்தம் நடைமுறைவாதம் முற்போக்குவாதம் சமூகத் தாராளவாதம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி[1] |
நிறங்கள் | செவ்வூதா |
இலங்கை நாடாளுமன்றம் | 3 / 225 |
மாகாணசபைகள் | 15 / 455 |
உள்ளூராட்சி சபைகள் | 436 / 8,356 |
தேர்தல் சின்னம் | |
திசைகாட்டி | |
இணையதளம் | |
npp.lk | |
இலங்கை அரசியல் |
இக்கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் உள்ளன. திசைகாட்டி சின்னத்தில் இக்கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது. அனுர குமார திசாநாயக்க இதன் தலைவராகவும், விஜித ஹேரத் செயலாளராகவும் உள்ளனர்.[6][7] இக்கூட்டணி இலங்கை அரசியலில் மூன்றாவது பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக உள்ளது.
தேர்தல் ஆண்டு | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % | முடிவு |
---|---|---|---|---|
2019 | அனுர குமார திசாநாயக்க | 418,553 | 3.16% | தோல்வி |
2022 | அனுர குமார திசாநாயக்க | 3 | 1.37% | தோல்வி |
2024 | அனுர குமார திசாநாயக்க |
தேர்தல் ஆண்டு | தேர்தல் தலைவர் | வாக்குகள் | வாக்கு % | வென்ற தொகுதிகள் | +/– | அரசு |
---|---|---|---|---|---|---|
2020 | அனுர குமார திசாநாயக்க | 445,958 | 3.84% | 3 / 225 |
3 | எதிர்க்கட்சி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.