From Wikipedia, the free encyclopedia
தேகோமா அல்லது தேகா செல்கள் கட்டி என்பது சாதாரணமாக சினைப் பையில் தோன்றும் கட்டியாகும். தீக்கா செல்களால் மட்டுமே ஆன இது வயதான பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் (59 வயதுக்குப் பிறகு, 84% ) (எனினும், மாதவிடாய்க்கு முன்னும் தோன்றலாம்.[1]). பெரும்பாலும் தீங்கற்ற இது, ஈஸ்ட்டொர்ஜன் ஹார்மோனை அதிகளவில் சுரந்து, 60% நோயாளிகளிடையே அசாதாரண கருப்பை இரத்தப்போக்கும், 20% நோயாளிகளிடையே எண்டோமெட்ரியல் கார்சினோமாவையும் ஏற்ப்படுத்துகிறது.
கட்டியானது மஞ்சள் நிறத்திலும் திடமாகவும் இருக்கும். அண்டகப் புறணி வடிவத்தையே கொண்டுள்ளது.கட்டியின் செல்கள் ஏராளமான லிப்பிட் நிரப்பப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.