துருக்கிய மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

துருக்கிய மொழிகள்

துருக்கிய மொழிகள் (ஆங்கிலம்:Turkic languages) குறைந்தது முப்பத்தைந்து மொழிகளை தன்னுள்கொண்ட ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிகள் உலகெங்கும் இருக்கும் துருக்கிய மக்களால் பேசப்படுகின்றன - கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு சீனாவரை. இம்மொழிகள் அல்தைக்கு மொழிகளை சேர்ந்தவை என நம்பப்படுகிறது.

விரைவான உண்மைகள் துருக்கி, புவியியல் பரம்பல்: ...
துருக்கி
புவியியல்
பரம்பல்:
முதலில் மேற்கு சீனாவில் இருந்து சைபீரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில்.
வகைப்பாடு: அல்தையிக்[1] (சச்சரவிற்குள்ளானது)
 துருக்கி
துணைப்பிரிவுகள்:
தென்மேற்கு (ஓகுசு துருக்கிய)
வடமேற்கு (கிப்சக் துருக்கிய)
தென்கிழக்கு (உய்குர் துருக்கிய)
வடகிழக்கு (சைபீரியா துருக்கிய)
கலாச் (இது ஆர்கு கிளை)
Thumb
துருக்கிய மொழி உத்தியோகபூர்வ நிலை மற்றும் அல்லது பெரும்பான்மை பேச்சு அமைந்துள்ள நாடுகள் மற்றும் தன்னாட்சி துணைப்பிரிவுகள் status
மூடு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.