த டெயிலி டெலிகிராப் ஒரு பிரித்தானிய காலை தின செய்தித்தாள் ஆகும். இது இலண்டன், ஐக்கிய இரச்சியம் மற்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்தர் பி. சிலெய் ஆல் சூன் 1855 இல் த டெயிலி டெலிகிராப் அண்ட் கூரியர் என தொடங்கப்பட்டது. 2004 இலிருந்து டேவிட் மற்றும் பிரெடிரிக் பார்கிலேவிற்கு சொந்தமாகும்.
12 மே 2010 அன்று த டெயிலி டெலிகிராப் இன் முதற்பக்கம், டேவிட் கேமரன் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாள். | |
வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | விரிவு-காகிதம் |
உரிமையாளர்(கள்) | டெலிகிராப் மீடியா குழுமம் |
ஆசிரியர் | டோனி கல்லகார் |
நிறுவியது | 1855 |
அரசியல் சார்பு | நடுவு-வலது பழைமைவாதம் |
தலைமையகம் | 111 பக்கிங்கம் பாலசு சாலை, இலண்டன், SW1W 0DT |
விற்பனை | 634,113 (சூலை 2011)[1] |
ISSN | 0307-1235 |
OCLC எண் | 49632006 |
இணையத்தளம் | telegraph.co.uk |
2005இல் ஒரு சர்வேயின்படி, 64% த டெயிலி டெலிகிராப் படிப்பவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வரப்போகும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.[2] சூலை 2011 இல் சராசரியாக 634,113 இதழ்கள் விற்பனையாகியது (தி டைம்ஸ்யின் 441,205 ஒப்பிடுகையில்).[1]
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.