From Wikipedia, the free encyclopedia
ஜோகனஸ் அல்தூசியஸ் (1563 – 1638)[1] செருமானிய அரசியல் தத்துவவியலாளர். 1603 ஆம் ஆண்டில் பொலிட்டிகா என்றறியப்படும் அரசியல் முறைகளின் சுருக்கம் ("Politica Methodice Digesta, Atque Exemplis Sacris et Profanis Illustrata") என்ற நூலை இயற்றினார்.
சட்டம், தத்துவம் ஆகியவற்றை இவர் ரைன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ஜெர்மனியின் மிகப் பழமையான கோல்ன் நகரிலும் பேசெல் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
இவரது நூலான பொலிட்டிக்கா நூற்றுக்கணக்கான அரசியல் தத்துவநூல்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.