Remove ads
அமெரிக்க நடிகை மற்றும் பாடகி (1922–1969) From Wikipedia, the free encyclopedia
ஜூடி கார்லேண்ட் (Judy Garland) (ஜூன் 10, 1922 – ஜூன் 22, 1969), அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார்.[1]
ஜூடி கார்லேண்ட் Judy Garland | |
---|---|
பிறப்பு | கிராண்ட் ரேபிட்ஸ், மினசோட்டா ஐக்கிய அமெரிக்கா | சூன் 10, 1922
இறப்பு | சூன் 22, 1969 47) செல்சீ, லண்டன், ஐக்கிய இராச்சியம் | (அகவை
தொழில் | நடிகை பாடகர் |
நடிப்புக் காலம் | 1924–1969 (பாடகர்) 1929-1967 (நடிகை) |
அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கப்பட்டது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.