From Wikipedia, the free encyclopedia
சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீன்டைஅமீன்)கோபால்ட்(III) குளோரைடு ஒரு அணைவுச் சேர்மம். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு [CoCl2(en)2]Cl (en = ethylenediamine). ( en = எத்திலீன் டைஅமீன் ). இது ஊதா நிறமுடைய டயாகாந்தத்தன்மை உடைய திண்மம். நீரில் கரையக் கூடியது. ஒரு குளோரைடு அயனி விரைவாக அயனி பரிமாற்றம் அடைகிறது ஆனால் மற்ற இரண்டு குளோரைடு அயனிகளும் குறைவாகவே வினைபுரிகின்றன ஏனெனில் இவை மைய உலோகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதே காரணமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
14040-32-5 | |
ChemSpider | 360279 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166987 |
| |
பண்புகள் | |
C4H16Cl3CoN4 | |
வாய்ப்பாட்டு எடை | 285.48 g·mol−1 |
தோற்றம் | violet solid |
உருகுநிலை | decomposes |
good | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26 S36 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டிரான்சு-[CoCl2(en)2]Cl கரைசலை வெப்பப்படுத்தி சிஸ்-டைகுளோரோபிஸ்(எத்திலீ்ன்டைஅமீன்)கோபால்ட்(III)குளோரைடு பெறப்படுகிறது. எ.கா நீராவியில் வெப்பப்படுத்துதலைப் பயன்படுத்ததுதல். உயிர்வளி முன்னிலையில் கோபால்ட் குளோரைடு மற்றும் ஐதரோகுளோரிக் காடியில் உள்ள எத்திலீன்டைஅமீன் வினைபுரிந்து டிரான்சு மாற்றியம் தொகுக்கப்படுகிறது.
தொடக்க நிலையில் கிடைத்த விளைபொருளை வெப்பப்படுத்தும் போது அதில் உள்ள ஐதரோகுளோரிக் காடி நீக்கப்படுகிறது. மாற்றாக (கார்பனேடோ)பிஸ்(எத்திலீன்டைஅமீன்)கோபால்ட்(III)குளோரைடு, ஐதரோகுளோரிக் காடியுடன் 10 °C வெப்பநிலையில் வினைபுரியும் போது டிரான்சு மாற்றியம் [1] கிடைக்கிறது.[2]
இந்த ஒளியியல் மாற்றியங்கள் சார்ந்த இரண்டுவகைப் படிகங்களும் அணைவு வேதியியலில் முதன்மைப் பங்காற்றுகின்றன.[3]
</gallery>
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.