From Wikipedia, the free encyclopedia
சாரா பிரான்சிசு வைட்டிங் (Sarah Frances Whiting) (ஆகத்து 23, 1847 - செப்டம்பர் 12, 1927) ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் இவர் ஆன்னி ஜம்ப் கெனான் உட்பட பல வானியலாளர்களுக்கு ஆசிரியர் ஆவார்.
சாரா பிரான்சிசு வைட்டிங் Sarah Frances Whiting | |
---|---|
பிறப்பு | ஆகத்து 23, 1847 |
இறப்பு | செப்டம்பர் 12, 1927 80) | (அகவை
கல்வி கற்ற இடங்கள் | இங்காம் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ஆன்னி ஜம்ப் கெனான் |
இவர் 1865 இல் இங்காம் பல்கலைக்கழகத்தில் கலை இளவல் பட்டம் பெற்றார்.
இவர் பின்வரும் பாட நூலை எழுதியுள்ளார்.
Daytime and evening exercises in astronomy, for schools and colleges.[1]
இவர் மக்கள் வானியலில் பின்வரும் கட்டுறைகள் உட்பட, பல கட்டுரைகளை எழுதியுள்ளார்:
"Use of Graphs in Teaching Astronomy",[2]
"Use of Drawings in Orthographic Projection and of Globes in Teaching Astronomy",[3]
"Spectroscopic Work for Classes in Astronomy",[4]"The Use of Photographs in Teaching Astronomy",[5]
"Partial Solar Eclipse, June 28, 1908",[6]
Solar Halos,[7]
"A Pedagogical Suggestion for Teachers of Astronomy",[8]
"Priceless Accessions to Whitin Observatory Wellesley College",[9] "The Tulse Hill observatory diaries (abstract)",[10]
"The Tulse Hill observatory diaries",[11]
மார்கரெட் இலிண்டுசே அக்கின்சு நினைவேந்தல் கட்டுரை "Lady Huggins".[12]
இவர் வெல்லெசுலி கல்லூரி செய்தி இதழில் "பெண் இயற்பியலாளர்" ஆகத் தனது பட்டறிவை "The experiences of a woman physicist" எனும் கட்டுரையில் விளக்கியுள்ளார்.[13]
தகைமைகள்:
பணிகள்/பதவிகள்:
கல்வி:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.