சாயிர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாயிர் (Zaire, /zɑːˈɪər/ (ⓘ), also UK: /zaɪˈɪər/), அரசமைப்புப்படி சாயிர் குடியரசு (Republic of Zaire) (பிரெஞ்சு மொழி: République du Zaïre, [ʁepyblik dy zaiʁ]) என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ளது. முன்பு 1971 முதல் 1997 வரை, காங்கோ மக்களாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது. மேலும், அக்காலத்தில் நடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரியநாடாக இருந்தது. அதாவது சூடான், அல்சீரியா நாடுகளுக்கு பெரிய நாடாக இருந்தது. பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் அடிப்படையில் 11வது நாடாக இருக்கிறது. 2.3 கோடி மக்கள் சாயிரில் வாழ்கின்றனர். உலக பிரெஞ்சு மொழிப் பட்டியலில் சாயிர் உள்ளது. 1982 ஆம் வெளிவந்த இர்வின் அறிக்கை (report by IMF's envoy Erwin Blumenthal), ஊழல் அதிகமுள்ள நாடு எனக் கூறுகிறது. அதனால் பன்னாட்டு நிதியம் (WMF) தனது நிதிகளை நிறுத்தியது.[5][6]
Republic of Zaire République du Zaïre (பிரெஞ்சு மொழி) Repubilika ya Zaïre (கிதூபா மொழி) Republíki ya Zaïre (இலிங்கள மொழி) Jamhuri ya Zaïre (Swahili) Ditunga dia Zaïre (Luba-Lulua) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1971–1997 | |||||||||||
குறிக்கோள்: Paix — Justice — Travail[1] "Peace — Justice — Work" | |||||||||||
நாட்டுப்பண்: La Zaïroise "The Song of Zaire" | |||||||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கின்சாசா 4°19′S 15°19′E | ||||||||||
ஆட்சி மொழி(கள்) | French | ||||||||||
தேசிய மொழிகள் | |||||||||||
இனக் குழுகள் | See Ethnic groups section below | ||||||||||
சமயம் (1986)[2] |
| ||||||||||
மக்கள் | Zairian | ||||||||||
அரசாங்கம் | Unitary Mobutist one-party | ||||||||||
சனாதிபதி | |||||||||||
• 1965–1997 | மொபுட்டு செசெ செக்கோ | ||||||||||
• 1977–1979 (முதல்) | Mpinga Kasenda | ||||||||||
• 1997 (last) | Likulia Bolongo | ||||||||||
சட்டமன்றம் | Legislative Council | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பனிப்போர் | ||||||||||
• Coup d'état | 24 நவம்பர் 1965 | ||||||||||
• தொடக்கம் | 27 அக்டோபர் 1971 | ||||||||||
• சாயிர் அரசியலமைப்பு | 15 ஆக்த்து 1974 | ||||||||||
• முதல் காங்கோ போர் | 18 மே 1997 | ||||||||||
• Mobutu இறப்பு | 7 செம்படம்பர் 1997 | ||||||||||
பரப்பு | |||||||||||
• மொத்தம் | 2,345,409 km2 (905,567 sq mi) | ||||||||||
• நீர் (%) | 3.32 | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1971 | 18,400,000[3] | ||||||||||
• 1997 | 46,498,539 | ||||||||||
மொ.உ.உ. (பெயரளவு) | 1983 மதிப்பீடு | ||||||||||
• மொத்தம் | $83 billion[2] | ||||||||||
மமேசு (1990 formula) | 0.294[4] தாழ் | ||||||||||
நாணயம் | Zairean zaire (ZRN) | ||||||||||
நேர வலயம் | ஒ.அ.நே+1 to +2 (WAT and CAT) | ||||||||||
வாகனம் செலுத்தல் | right | ||||||||||
அழைப்புக்குறி | +243 | ||||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | ZR | ||||||||||
இணையக் குறி | .zr | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | ||||||||||
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.