இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அருவி From Wikipedia, the free encyclopedia
கோகாக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள கதபிரபா நதியின் மீது அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1]
கோகாக் நகரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 52 மீட்டர் ஆகும்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.