From Wikipedia, the free encyclopedia
கையிரோகாக்சிக்சு (Hierococcyx) அல்லது பருந்து-குயில்கள் என்பது பறவை குடும்ப குயில் பேரினம் ஆகும். இந்தப் பறவைகள்பாறுகளுடன் உள்ள ஒற்றுமை காரணமாகப் பருந்து-குயில் என்ற பொதுவான பெயர் வழங்கப்படுகிறது.
கையிரோகாக்சிக்சு | |
---|---|
பிலிப்பீன்சு பருந்து குயில், கையிரோகாக்சிக்சு பெக்டோராலிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குகுலிபார்மிசு |
குடும்பம்: | |
பேரினம்: | கையிரோகாக்சிக்சு முல்லர், 1845 |
சிற்றினம் | |
8, உரையினை காண்க |
இது சில நேரங்களில் குக்குலஸ் பேரினத்தில் சேர்க்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.