From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி (டச்சு: Christen-Democratisch Appèl, pronounced [krɪstə(n)deːmoːkraːtis ɑˈpɛl]; CDA) [6][7][8] நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1977 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி | |
---|---|
Christen-Democratisch Appèl | |
சுருக்கக்குறி | CDA |
தலைவர் | Sybrand van Haersma Buma[1] |
தலைவர் | Ruth Peetoom |
Honorary chairman | Piet Steenkamp |
Leader in the Senate | Elco Brinkman |
Leader in the House of Representatives | Sybrand van Haersma Buma |
தலைவர் ஐரோப்பிய நாடாளுமன்றம் | Esther de Lange |
தொடக்கம் | 23 ஜூன் 1973 (கூட்டணி) 11 அக்டோபர் 1980 (தனிக்கட்சி) |
இணைந்தவை | கத்தோலிக்க மக்கள் கட்சி புரட்சி எதிர்ப்புக் கட்சி கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் |
தலைமையகம் | Partijbureau CDA Buitenom 18 The Hague |
இளைஞர் அமைப்பு | Christian Democratic Youth Appeal |
Think tank | Wetenschappelijk bureau CDA |
உறுப்பினர் (2018) | 46,630[2] |
கொள்கை | Christian democracy[3] |
அரசியல் நிலைப்பாடு | Centre-right[4][5][6] |
பன்னாட்டு சார்பு | Centrist Democrat International |
ஐரோப்பிய சார்பு | European People's Party |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | European People's Party |
நிறங்கள் | பச்சை |
இடங்கள் கீழவை | 19 / 150 |
இடங்கள் செனட் | 12 / 75 |
இடங்கள் மாகாண சபை | 89 / 570 |
இடங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றம் | 5 / 26 |
அரசரின் ஆணையர்கள் | 4 / 12 |
இணையதளம் | |
www.cda.nl |
கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவை
கத்தோலிக்க மக்கள் கட்சி,
புரட்சி எதிர்ப்புக் கட்சி,
கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் முதலிய கட்சிகளாகும். இதன் கட்சி தலைவராக மே மாதம் 18ஆம் நாள் 2012ஆம் ஆண்டு முதல் சிப்ரான்ட் வான் ஹார்ஸ்மா பூமா இருந்து வருகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.