From Wikipedia, the free encyclopedia
காலி கிளேடியேட்டர்சு (Galle Gladiators) என்பது இலங்கை, காலி நகரைப் பிரதிநித்துவப்படுத்தி லங்கா பிரிமியர் லீக் (LPL) இருபது20 போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். 2020 ஆம் ஆண்டில் இதன் உரிமையாளர் பாக்கித்தான் சூப்பர் லீகில் விளையாடும் குவெட்டா கிளேடியேட்டர்சு அணியின் உரிமையாளர் நதீம் ஒமார் ஆவார். பாக்கித்தானின் மூத்த துடுப்பாளர் வசீம் அக்ரம் இதன் ஆலோசகராகவும், முயீன் கான் பயிற்சியாளராகவும், அசாம் கான் முகாமையாளராகவும் உள்ளார்கள்.[1] பாக்கித்தானின் சாகித் அஃபிரிடி முக்கிய விளையாட்டு வீரராக இவ்வணியில் விளையாடுகிறார்.[2]
விளையாட்டுப் பெயர்(கள்) | கோட்டையை கைவசப்படுத்தல் (Holding The Fort) | |
---|---|---|
தொடர் | லங்கா பிரிமியர் லீக் | |
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | பானுக ராஜபக்ச | |
பயிற்றுநர் | முயீன் கான் | |
Chairman | சஹீர் அப்பாஸ் | |
உரிமையாளர் | நதீம் ஒமார் (ஒமார் அசோசியேட்சு) | |
முகாமையாளர் | அசாம் கான் | |
ஆலோசகர் | வசீம் அக்ரம் | |
அணித் தகவல் | ||
நகரம் | காலி, தென் மாகாணம் | |
நிறங்கள் | கருநீலம், பொன் | |
உருவாக்கம் | 2020 | |
வரலாறு | ||
எல்.பி.எல் வெற்றிகள் | 0 | |
|
ச/இ | பெயர் | தேசி. | பிறந்த நாள் (அகவை) | துடுப்பாட்ட வகை | துடுப்பாட்ட வகை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
துடுப்பாளர்கள் | ||||||
70 | தனுஷ்க குணதிலக்க | 17 மார்ச்சு 1991 | இடக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | ||
25 | பானுக ராஜபக்ச | 24 அக்டோபர் 1991 | இடக்கை | வலக்கை நடுத்தர விரைவு வீச்சு | உதவித் தலைவர் | |
41 | கொலின் இங்கிராம் | 3 சூலை 1985 | இடக்கை | வலக்கை நேர்ச்சுழல் | வெளிநாடு | |
3 | அசுரத்துல்லா சசாய் | 23 மார்ச்சு 1998 | இடக்கை | மெதுவான இடக்கை மரபு | வெளிநாடு | |
93 | அசான் அலி | 10 திசம்பர் 1993 | வலக்கை | வலக்கை நேர்ச்சுழல் | வெளிநாடு | |
N/A | சகான் ஆராச்சிகே | 13 மே 1996 | இடக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | ||
பன்முக ஆட்ட வீரர்கள் | ||||||
34 | சிகான் ஜயசூரிய | 12 செப்டம்பர் 1991 | இடக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | ||
4 | மிலிந்த சிரிவர்தன | 4 திசம்பர் 1985 | இடக்கை | மெதுவான இடக்கை மரபு | ||
10 | அகிலா தனஞ்செய | 4 அக்டோபர் 1993 | இடக்கை | வலக்கை எதிர்ச்சுழல்/நேர்ச்சுழல் | ||
10 | சாகித் அஃபிரிடி | 1 மார்ச்சு 1975 | வலக்கை | வலக்கை நேர்ச்சுழல் | தலைவர், வெளிநாட்டு சிறப்பு வீரர் | |
N/A | சானக்க ருவான்சிறி | 14 அக்டோபர் 1989 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | ||
17 | தனஞ்சய லக்சான் | 5 அக்டோபர் 1998 | இடக்கை | வலக்கை | ||
N/A | துவிந்து திலகரத்தின | 9 செப்டம்பர் 1996 | வலக்கை | இடக்கை மரபு | ||
குச்சக்காப்பாளர்கள் | ||||||
54 | சப்ராஸ் அகமது | 22 மே 1987 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | வெளிநாடு | |
59 | சாட்விக் வால்ட்டன் | 3 சூலை 1985 | வலக்கை | — | வெளிநாடு | |
45 | அசாம் கான் | 10 ஆகத்து 1998 | வலக்கை | — | வெளிநாடு | |
பந்து வீச்சாளர்கள் | ||||||
99 | லசித் மாலிங்க | 28 ஆகத்து 1983 | வலக்கை | வலக்கை விரைவு | சிறப்பு வீரர் | |
85 | இலக்சன் சந்தக்கன் | 10 சூன் 1991 | வலக்கை | இடக்கை சுழல் | ||
78 | ஆசித்த பெர்னாண்டோ | 31 சூலை 1997 | வலக்கை | வலக்கை நடுத்தர-விரைவு | ||
5 | முகம்மது ஆமிர் | 13 ஏப்ரல் 1992 | இடக்கை | இடக்கை விரைவு | வெளிநாடு | |
58 | Waqas Maqsood | 4 நவம்பர் 1987 | வலக்கை | இடக்கை நடுத்தர விரைவு | வெளிநாடு | |
N/A | முகமது சிராசு | 13 பெப்ரவரி 1995 | வலக்கை | வலக்கை விரைவு | ||
4 | நுவான் துசார | 6 ஆகத்து 1994 | வலக்கை | வலக்கை நடுத்தர-விரைவு | ||
23 | அப்துல் நசீர் | 25 திசம்பர் 1998 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | வெளிநாடு |
பெயர் | பதவி |
---|---|
நதீம் ஒமார் (ஒமார் அசோசியேட்சு) | உரிமையாளர் |
சஹீர் அப்பாஸ் | தலைவர் |
முயீன் கான் | தலைமைப் பயிற்சியாளர் |
உபுல் சந்தன | உதவிப் பயிற்சியாளர் |
வசீம் அக்ரம் | ஆலோசகர் |
அசாம் கான் | முகாமையாளர் |
இற்றைப்படுத்தியது: 15 திசம்பர் 2020
ஆண்டு | ஆட்டங்கள் | வெற்றிகள் | தோல்விகள் | முடிவில்லை | % வெற்றி |
---|---|---|---|---|---|
2020 | 9 | 3 | 6 | 0 | 33.33% |
மொத்தம் | 9 | 3 | 6 | 0 | 33.33% |
எதிரணி | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | மு.இ | % வெற்றி |
---|---|---|---|---|---|
கொழும்பு கிங்சு | 3 | 2 | 2 | 0 | 66.67% |
தம்புள்ளை வைக்கிங் | 2 | 0 | 0 | 0 | 0.00% |
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு | 2 | 0 | 0 | 0 | 0.00% |
கண்டி டசுக்கர்சு | 2 | 1 | 1 | 0 | 50.00% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.