காங்சூ (சீன மொழி: 杭州市 ஆங்கில மொழி: Hangzhou, காங்சூ) என்பது கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது செஜியாங் மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4]

விரைவான உண்மைகள் காங்சூ 杭州市, நாடு ...
காங்சூ
杭州市
துணை மாகான நகரம்
Thumb
மேலுள்ள படம்: மேற்கு ஏரியில் நிலவை எதிரொளிக்கும் மூன்று குளங்களின் காட்சி, நடு-இடப்புறம்: லியூஹே பகோடா, நடு-வலப்புறமேற்படம்: மேற்கு ஏரியிலுள்ள சூ ஆற்றிடைப்பாதை, நடு-வலப்புறகீழ்படம்: ஹூ ஸுவேயன் இல்லப்பூங்கா, கீழுள்ள படம்: மேற்கு ஏரியிலுள்ள ஹூஸின் காட்சிக்கூடம்
Thumb
செஜியாங்கில் அமைவிடம்
நாடு சீனா
மாகாணம்செஜியாங் மாகாணம்
அரசு
  வகைதுணை மாகாண நகரம்
  கட்சிச் செயலாளர்ழாவோ யிடு (赵一德)
  நகரத்தலைவர்ழாங் ஹோங்மிங் (张鸿铭)
பரப்பளவு
  துணை மாகான நகரம்16,840.76 km2 (6,502.25 sq mi)
  நகர்ப்புறம்
3,317.9 km2 (1,281.0 sq mi)
  மாநகரம்
34,585 km2 (13,353 sq mi)
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பு[1])[2]
  துணை மாகான நகரம்90,18,400
  அடர்த்தி540/km2 (1,400/sq mi)
  நகர்ப்புறம்
70,81,700
  நகர்ப்புற அடர்த்தி2,100/km2 (5,500/sq mi)
  பெருநகர்
2,12,67,000 காங்சூ பெருநகர்ப்பகுதி (காங்சூ ஷாவோஸிங் ஜியாஸிங் ஹூழூவை உள்ளடக்கியது)[3]
  நாட்டின் தரவரிசைப்படி
20வது
இனம்காங்சூவியர்
நேர வலயம்ஒசநே+8 (சீன சீர்தர நேரம்)
சீன அஞ்சல் குறியீடு
310000
GDP (Nominal)2014
 - மொத்தம்CNY 920.12 பில்லியன்
(USD 149.78 பில்லியன்)
 - தனிநபர்CNY 104,038
(US$16,937)
 - வளர்ச்சிIncrease 10.3%
 - பெருநகர் (2014)CNY 1877.6 பில்லியன்[3]
(US$305.6 பில்லியன்)
ஊர்தி உரிமப்பட்டை முன்னொட்டுA
மொழிவூ சீனம்: காங்சூ வழக்குமொழி
இணையதளம்காங்சூ நகர்
நகர மரம்
Camphor laurel (Cinnamomum camphora)
நகரப்பூ
Sweet Osmanthus (Osmanthus fragrans)
மூடு


மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.