From Wikipedia, the free encyclopedia
1244 எருசலேம் முற்றுகைஆறாவது சிலுவைப் போரின் பின், எருசலேம் நகரை கவாரிசிம்கள் 15 சூலை 1244 வெற்றி கொண்டதும் இடம்பெற்றது. நகர் வெற்றி கொள்ளப்பட்டாலும் ஆகத்து 23 வரை கோட்டைப்படையினர் சரணடையும்வரை பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். முடிவில் கிறித்தவர்களை நகருக்குள் அனுமதிப்பது என்ற உடன்பாட்டுடன் சண்டை நிறைவு பெற்றது.[1]
எருசலேம் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆறாவது சிலுவைப்போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
அயூபிட்கள் கவாரிசிம்கள் | புனித உரோமைப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அஸ்-சலி அயூப் | இரண்டாம் பிரட்ரிக் | ||||||
பலம் | |||||||
சில | தெரியாது | ||||||
இழப்புகள் | |||||||
தெரியாது | தெரியாது |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.