From Wikipedia, the free encyclopedia
கற்பாசி (lichen)[1] சிலவேளை /ˈlɪtʃən/)[2] என்பது பூஞ்சை மற்றும் ஒளித்தொகுப்பு செய்யும் உறுப்பினரான பாசிகள் பச்சைக் காளான் (பொதுவாக ரெபொக்சியா (Trebouxia))அல்லது நீலப்பச்சைப்பாசி (பொதுவாக "நொசுடொக்" (Nostoc) என்பவற்றுக்கிடையே காணப்படும் ஒன்றிய வாழ்வுத்தொடர்புடன் அமைந்த கூட்டு உயிரி ஆகும்.[3] கற்பாசிகளின் உருவவியல், உடற்றொழிலியல் மற்றும் உயிர்வேதியியல் தொழிற்பாடுகள் மற்றைய பூஞ்சை மற்றும் காளான்களில் இருந்து வேறுபட்டது. கற்பாசிகள் சூழல் மிகைமாற்றங்களையும்-அதாவது, ஆர்ட்டிக் முனைவுகள், சூடான பாலைவனம், மலைப் பாங்கான பகுதி மற்றும் நச்சுத்தன்மையான சூழல் என்பவற்றையும் தாக்குபிடித்து வாழக்கூடியவையாக உள்ளன. அதே நேரம் மழைக்காடுகள், வெப்ப மண்டலப்பகுதிகள், முதலானவற்றிலும் வளரும். உணவுப் பொருட்களில் மணமூட்டியாகவும் பயன்படுகிறது. [4] மருத்துவ மூலிகையாகவும் கருதப்படுவதால் சந்தை மதிப்புடையது. சுற்றுப்புறச்சூழல் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.[5]
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கல்பாசி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.