ஆத்திரேலியத் தொழில் கட்சி

From Wikipedia, the free encyclopedia

ஆஸ்திரேலிய தொழிற்கட்சி (Australian Labor Party, ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.

விரைவான உண்மைகள் ஆத்திரேலியத் தொழில் கட்சி Australian Labor Party, தலைவர் ...
ஆத்திரேலியத் தொழில் கட்சி
Australian Labor Party
தலைவர்பில் சோர்ட்டன்
துணைத் தலைவர்தானியா பிலிபெர்செக்
குறிக்கோளுரைமக்களை முன்னிலைப்படுத்துவோம்
தொடக்கம்8 மே 1901 (123 ஆண்டுகள் முன்னர்) (1901-05-08)
தலைமையகம்5/9 சிட்னி அவெனியூ, பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
இளைஞர் அமைப்புஆத்திரேலிய இளம் தொழிலாளர்
உறுப்பினர்  (2014) 53,930[1]
பன்னாட்டு சார்புமுற்போக்குக் கூட்டணி
நிறங்கள்     சிவப்பு
பிரதிநிதிகள் அவை
69 / 150
மேலவை
26 / 76
முதலமைச்சர்கள்
6 / 8
மாநில கீழவை இடங்கள்
194 / 401
மாநில மேலவை இடங்கள்
47 / 155
பிராந்தியத் தொகுதிகள்
30 / 50
இணையதளம்
www.alp.org.au
மூடு

தலைவர்கள்

  • ஜூலியா கிலார்ட் ஜூன் 24, 2010 - இன்றுவரை
  • கெவின் ரட் 2006 – ஜூன் 24 2010
  • கிம் பீஸ்லி 2005–06
  • மார்க் லேத்தம் 2003–05
  • சைமன் கிறீன் 2001–03
  • கிம் பீஸ்லி 1996–2001
  • போல் கீட்டிங் 1991–96 (பிரதமர் 1991–96)
  • பொப் ஹோக் 1983–91 (பிரதமர் 1983–91)
  • பில் ஹெய்டன் 1977–83
  • கஃப் விட்லம் 1967–77 (பிரதமர் 1972–75)
  • ஆர்தர் கால்வெல் 1960-67
  • எச். வி. எவாட் 1951–60
  • பென் சிஃப்லி 1945-51 (பிரதமர் 1945-49)
  • பிரான்க் போர்ட் 1945 (பதில் பிரதமர் 1945)
  • ஜோன் கேர்ட்டின் 1935–45 (பிரதமர் 1941–45)
  • ஜேம்ஸ் ஸ்கலின் 1928–35 (பிரதமர் 1929–32)
  • மத்தியூ சார்ல்ட்டன் 1922–28
  • பிராங்க் டியூடர் 1916–22
  • பில்லி ஹியூஸ் 1915–16 (பிரதமர் 1915–23, 1916 இல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்)
  • அண்ட்ரூ ஃபிஷர் 1907–15 (பிரதமர் 1908–09, 1910–13, 1914–15)
  • கிறிஸ் வாட்சன் 1901–07 (பிரதமர் 1904)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.