அரபு எழுச்சி (ஆங்கில மொழி: Arab Spring; அரபு மொழி: الربيع العربي) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.
அரபு எழுச்சி | |
---|---|
தேதி | 18 திசம்பர் 2010 – தற்போதும் (13 ஆண்டு-கள், 9 மாதம்-கள், 3 வாரம்-கள் and 2 நாள்-கள்) |
அமைவிடம் | அரபு உலகம் |
காரணம் |
|
இலக்குகள் |
|
முறைகள் |
|
நிலை | நடைபெறுகிறது |
உயிரிழப்புகள் | |
இறப்பு(கள்) | 169,307–174,339+ (பன்னாட்டுக் கணிப்பு, தொடர்கிறது) |
முகநூலின் தாக்கம்
பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
நாடு ரீதியாக முரண்பாட்டின் சாரம்
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.