From Wikipedia, the free encyclopedia
அபிதோஸ் வம்சம் (Abydos Dynasty) பண்டைய எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை 15-ஆம் வம்சத்தவர்கள் மற்றும் 16-ஆம் வம்சத்தவர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், அபிதோஸ் வம்சத்தவர்கள் அபிதோஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு மேல் எகிப்து மற்றும் நடு எகிப்திய பகுதிகளை கிமு 1650 முதல் கிமு 1600 முடிய 50 ஆண்டு குறுகிய காலம் ஆண்டவர்களாக கருத்தியலாக கொள்ளப்படுகிற்து. இவர்களது தலைநக்ரம் மேல் எகிப்தில் உள்ள அபிதோஸ் நகரம் ஆகும். இவ்வம்சத்தின் இருப்பு குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர்கள் பலர் ஆதரித்தும், எதிர்த்தும் சான்றுகளுடன் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
பார்வோன் பெயர் | உருவம் | குறிப்பு |
---|---|---|
வெப்வவெதெம்சாப் | இவர் எகிப்தின் பதினாறாம் வம்சத்தின் பிந்தைய காலத்தவர் எனக்கருதப்படுகிறது[1] | |
பன்த்ஜெனி | இவர் எகிப்தின் பதினாறாம் வம்சத்தின் பிந்தைய காலத்தவர் எனக்கருதப்படுகிறது [1] | |
சனைய்ப் | இவர் எகிப்தின் பதிமூன்றாம வம்சத்தின் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகிறது.[2][3][4] | |
செனப்காய் | ||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.