இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
அனுஜா ஐயர் என்பவர் ஒரு இந்திய நடிகையாவார்.[1] இவர் தமிழ் திரைப்படத்துறையில் 2007ல் வெளிவந்த சிவி என்ற திகில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பிறகு 2009ல் நினைத்தாலே இனிக்கும், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
அனுஜா ஐயரின் இயற்பெயர் சந்தியா என்பதாகும். இவர் தமிழ்நாடு சென்னையில் பிறந்தவர்.[2] சென்னை சாந்தோம், ரோசரி மெட்ரிக் பள்ளியில் பள்ளிப் படிப்பினை முடித்தார். டெல்லி சிறீராம் கல்லூரியில் இளங்கலை வணிகவியலைப் படித்தார்.
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2007 | சிவி | நந்தினி | தமிழ் | |
2008 | முதல் முதல் முதல் வரை | சிந்து | தமிழ் | |
2009 | நினைத்தாலே இனிக்கும் | ஷாலினி | தமிழ் | |
உன்னைப்போல் ஒருவன் | நடாசா ராஜ்குமார் | தமிழ் | பரிந்துரை பிலிம்பேர் துணை நடிகை - தமிழ் | |
ஈநாடு | சில்பா கிருஷ்ணா | தெலுங்கு | ||
2011 | கோ | சோனாலி | தமிழ் | கௌரவ வேடம் |
யுவன் யுவதி | தங்கமீனா | தமிழ் | கௌரவ வேடம் | |
2012 | விண்மீன்கள் | இலா | தமிழ் | |
காதல் 2 கல்யாணம் | தமிழ் | தயாரிப்பு பணியில் |
தொலைக்காட்சி | ||||
---|---|---|---|---|
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
2012 | தர்மயுத்தம் | காயத்ரி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.