From Wikipedia, the free encyclopedia
அணித்தரவுக்கோப்பு (CSV = Comma-separated values / Character-separated values) என்பது கணியக் கணித்தலில் அதிக அளவு பயன்படும் கோப்பு வகைகளில் ஒன்றாகும். அட்டவணை வடிவில் உள்ள தரவுகளைக் கொண்டு, விரிதாள் போன்ற அட்டவணை வடிவில்லாத, எளிய உரைக்கோப்பினை உருவாக்கும் போது, இந்நுட்பம் பயன்படுகிறது. ஒரே வரிசையில் அமைந்த இரு வேறு கூறுகளை உடையத் தரவுகளானது, அதிக அளவில் காற்புள்ளிகளால் (comma) பிரிக்கப்படுகிறது. எனினும், அலைக்குறி(tilde) போன்ற குறியீடுகளும் இவ்வாறு பிரித்துக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.
கோப்பு நீட்சி | .csv |
---|---|
அஞ்சல் நீட்சி | text/csv [1] |
தோற்றம் | அறியப்படவில்லை Informational RFC Oct 2005[2] |
இயல்பு | பல்லியக்குதளம்,தொடர் தரவு ஓடைகள் |
கலவடிவம் | தரவுத்தளம் சீர்தரவு பட்டியல்கள் |
சீர்தரம் | RFC 4180 |
எடுத்துக்காட்டாக,
பெயர் | வயது | கல்வி | முகவரி |
---|---|---|---|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.