From Wikipedia, the free encyclopedia
80ஆவது அகாதமி விருதுகள் (80th Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு பிப்ரவரி 24, 2008 அன்று கோடாக் திரையரங்கில் நடத்தப்பட்டது. 24 பிரிவுகளில் அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர் என்று அழைக்கப்படுகிறது) வழங்கப்பட்டது.[4][5] நடிகர் யோன் சுருவாட் இவ்விழாவினை இரண்டாம் முறையாக நடத்தினார். [6][7]
80-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 24, 2008 | |||
இடம் | கோடாக் திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | யோன் சுருவாட் | |||
முன்னோட்டம் | சமாந்தா ஹாரிசு ரீஜிசு பில்பின் சான் ராபின்சன்[1] | |||
தயாரிப்பாளர் | கில் கேட்சு | |||
இயக்குனர் | லூயி ஹொர்விட்சு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் | |||
அதிக விருதுகள் | நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (4) | |||
அதிக பரிந்துரைகள் | நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் மற்றும் தேர் வில் பி பிளட் (8) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 21 நிமிடங்கள்[2] | |||
மதிப்பீடுகள் | 31.7 மில்லியன் 18.7% (நீல்சன் மதிப்பீடுகள்)[3] | |||
|
நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் சிறந்த திரைப்படம் விருதினை சேர்த்து நான்கு விருதுகளை வென்றது.[8][9][10]
சனவரி 22, 2008 அன்று பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன.[11] நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் மற்றும் தேர் வில் பி பிளட் எட்டு விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெற்றன.[12]
வெற்றியாளர்கள் பிப்ரவரி 24, 2008 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர்.[13][14]
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் () என்று குறியிடப்படுள்ளது.[15]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:
|
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:
|
2007 ஆம் ஆண்டில் மறைந்த திரையுலகினர்ற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவஞ்சலி செலுத்தப்பட்டோரில் சிலர்: [17]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.