நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
8ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 701 தொடக்கம் கிபி 799 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு - 9-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 700கள் 710கள் 720கள் 730கள் 740கள் 750கள் 760கள் 770கள் 780கள் 790கள் |
எட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள், மற்றும் ஐபீரியக் குடாநாடு ஆகிய பகுதிகள் இஸ்லாமிய அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மேற்குலகத்தை நோக்கிய அரபுப் பேரரசின் விரிவு பல்கேரியர்கள், பைசண்டைனியர்கள் ஆகியோரால் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது[1]. நூற்றாண்டின் கடைசிக் காலத்தில் ஸ்கண்டினேவியாவின் வைக்கிங்குகள் ஐரோப்பா, மற்றும் மத்தியதரை நாடுகள் ஆகியவற்றைச் சூறையாடத் தொடங்கினர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.