எண் From Wikipedia, the free encyclopedia
3 அல்லது மூன்று (three) என்பது 2 இற்குப் பிந்தையதும், 4 இற்கு முந்தையதுமான இயல் எண்ணாகும். இது மிகச் சிறிய ஒற்றைப்படை பகா எண்ணும், சதுர எண்ணுக்கு முந்தைய ஒரே பகா எண்ணும் ஆகும். 3 என்பது தமிழ் எண்களில் ௩ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். இது பல சமூகங்களில் சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | மூன்று | |||
வரிசை | 3ஆவது மூன்றாவது | |||
காரணியாக்கல் | பகா எண் | |||
காரணிகள் | 1, 3 | |||
ரோமன் | III | |||
ரோமன் (ஒருங்குறியில்) | Ⅲ, ⅲ | |||
கிரேக்க முன்குறி | tri- | |||
இலத்தீன் முன்குறி | tre-/ter- | |||
இரும எண் | 112 | |||
முன்ம எண் | 103 | |||
நான்ம எண் | 34 | |||
ஐம்ம எண் | 35 | |||
அறும எண் | 36 | |||
எண்ணெண் | 38 | |||
பன்னிருமம் | 312 | |||
பதினறுமம் | 316 | |||
இருபதின்மம் | 320 | |||
36ம்ம எண் | 336 | |||
அரபு | ٣,3 | |||
வங்காளம் | ৩ | |||
சீனம் | 三,弎,叁 | |||
தேவநாகரி | ३ | |||
செஸ் | ፫ | |||
கிரேக்கம் | γ (or Γ) | |||
எபிரேயம் | ג | |||
சப்பானியம் | 三 | |||
கெமர் | ៣ | |||
கொரியம் | 셋,삼 | |||
மலையாளம் | ൩ | |||
தமிழ் | ௩ | |||
தெலுங்கு | ౩ | |||
தாய் | ๓ |
மூன்றின் நேர்க் காரணிகள் 1, 3 என்பனவாகும்.[1]
வேதம் மூன்று - இருக்கு,யசூர்,சாமம்
மூன்று மூர்த்திகள் - பிரம்மா,விஸ்ணு,சிவன்
தொழில்கள் மூன்று - படைத்தல்,காத்தல்,அழித்தல்
உலகம் மூன்று - பூதலம்,மீதலம்,பாதலம்
கடவுளின் நிலை மூன்று - அருவம்,உருவம்,அருவுருவம்
காலம் மூன்று - இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்
ஆசைகள் மூன்று - மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை
குணங்கள் மூன்று - சத்துவம்,ராயசம்,தாமதம்
தமிழ் மூன்று - இயல்,இசை,நாடகம்
கனிகள் மூன்று - மா,பலா,வாழை
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.