From Wikipedia, the free encyclopedia
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022 Asian Games) என்பது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவ்விளையாட்டுப் போட்டிகள் 23 செப்டம்பர் 2023 முதல் 8 அக்டோபர் 2023 முடிய சீனா நாட்டின் காங்சூ நகரத்தில் நடத்தப்படுகிறது.[1] 2022ம் ஆண்டில் நடைபெற வேண்டிய இவ்விளையாட்டுப் போட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.[2]
குறிக்கோள் | Heart to Heart, @Future | ||
---|---|---|---|
நிகழ்ச்சிகள் | 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் | ||
Main venue | காங்சூ ஒலிம்பிக் விளையாட்டரங்க வளாகம் | ||
Website | www | ||
கோடைக் காலம்: | |||
|
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசியா கண்டத்தின் 45 நாடுகள் பங்கேற்கிறது.[3]
பங்கேற்கும் நாடுகள் மற்றும் போட்டியாளர்கள் |
---|
|
* சீனா
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா (CHN)* | 201 | 111 | 71 | 383 |
2 | யப்பான் (JPN) | 52 | 67 | 69 | 188 |
3 | தென் கொரியா (KOR) | 42 | 59 | 89 | 190 |
4 | இந்தியா (IND) | 28 | 38 | 41 | 107 |
5 | உசுபெக்கிசுத்தான் (UZB) | 22 | 18 | 31 | 71 |
6 | சீன தைபே (TPE) | 19 | 20 | 28 | 67 |
7 | ஈரான் (IRI) | 13 | 21 | 20 | 54 |
8 | தாய்லாந்து (THA) | 12 | 14 | 32 | 58 |
9 | பகுரைன் (BRN) | 12 | 3 | 5 | 20 |
10 | வட கொரியா (PRK) | 11 | 18 | 10 | 39 |
11 | கசக்கஸ்தான் (KAZ) | 10 | 22 | 48 | 80 |
12 | ஆங்காங் (HKG) | 8 | 16 | 29 | 53 |
13 | இந்தோனேசியா (INA) | 7 | 11 | 18 | 36 |
14 | மலேசியா (MAS) | 6 | 8 | 18 | 32 |
15 | கத்தார் (QAT) | 5 | 6 | 3 | 14 |
16 | ஐக்கிய அரபு அமீரகம் (UAE) | 5 | 5 | 10 | 20 |
17 | பிலிப்பீன்சு (PHI) | 4 | 2 | 12 | 18 |
18 | கிர்கிசுத்தான் (KGZ) | 4 | 2 | 9 | 15 |
19 | சவூதி அரேபியா (KSA) | 4 | 2 | 4 | 10 |
20 | சிங்கப்பூர் (SGP) | 3 | 6 | 7 | 16 |
21 | வியட்நாம் (VIE) | 3 | 5 | 19 | 27 |
22 | மங்கோலியா (MGL) | 3 | 5 | 13 | 21 |
23 | குவைத் (KUW) | 3 | 4 | 4 | 11 |
24 | தஜிகிஸ்தான் (TJK) | 2 | 1 | 4 | 7 |
25 | மக்காவு (MAC) | 1 | 3 | 2 | 6 |
26 | இலங்கை (SRI) | 1 | 2 | 2 | 5 |
27 | மியான்மர் (MYA) | 1 | 0 | 2 | 3 |
28 | ஜோர்தான் (JOR) | 0 | 5 | 4 | 9 |
29 | துருக்மெனிஸ்தான் (TKM) | 0 | 1 | 6 | 7 |
30 | ஆப்கானித்தான் (AFG) | 0 | 1 | 4 | 5 |
31 | பாக்கித்தான் (PAK) | 0 | 1 | 2 | 3 |
32 | ஓமான் (OMA) | 0 | 1 | 1 | 2 |
நேபாளம் (NEP) | 0 | 1 | 1 | 2 | |
புரூணை (BRU) | 0 | 1 | 1 | 2 | |
35 | ஈராக்கு (IRQ) | 0 | 0 | 3 | 3 |
லாவோஸ் (LAO) | 0 | 0 | 3 | 3 | |
37 | வங்காளதேசம் (BAN) | 0 | 0 | 2 | 2 |
38 | கம்போடியா (CAM) | 0 | 0 | 1 | 1 |
சிரியா (SYR) | 0 | 0 | 1 | 1 | |
பலத்தீன் நாடு (PLE) | 0 | 0 | 1 | 1 | |
லெபனான் (LBN) | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (41 நாடுக்கள்) | 482 | 480 | 631 | 1593 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.