From Wikipedia, the free encyclopedia
2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் (2014 ConIFA World Football Cup) என்பது கொனிஃபா என அழைக்கப்படும் சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட முதலாவது ஆட்டத் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் ஃபீஃபா கூட்டமைப்பில் அங்கம் பெறாத நாடுகள், சிறுபான்மையினம், நாடற்றவர்கள் ஆகியோரின் கால்பந்து அணிகளுக்கு இடையே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டின் ஆட்டங்கள் அனைத்தும் சுவீடன் நாட்டின் ஓஸ்டர்சுன்ட் நகரில் சாப்மி பிராந்திய கால்பந்து அணி இப்போட்டிகளை நடத்தியது.[1][2].
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | சுவீடன் |
நாட்கள் | 31 மே – 8 சூன் |
அணிகள் | 12 |
அரங்கு(கள்) | 1 (1 நகரத்தில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | நீசு கவுண்டி (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | மாண் தீவு |
மூன்றாம் இடம் | அராமியன் சீரியாக்கு |
நான்காம் இடம் | தெற்கு ஒசேத்தியா |
2016 → | |
2013 மே மாதத்தில் 2014 போட்டித்தொடரை நடத்துவதற்கு சாப்மி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கொனிஃபா ஆறிவித்தது. அழைக்கப்பட்ட அணிகளே பங்குபற்றின.[3] 2014 சூன் 1 முதல் சூன் 8 வரை ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] அனைத்துப் போட்டிகளும் 6000-இடவசதியுள்ள சாம்கிராஃப்ட் அரங்கில் இடம்பெற்றன.[5]
இத்தொடரில் 12 அணிகள் பங்குபற்றின.[6][7][8][9][10][11] காத்தலோனியா[12] ராப்பா நூயி[13] ஆகிய அணிகளும் இப்போட்டியில் பங்குபற்றுவதாக அறிவித்திருந்தன. ஆனாலும் பின்னர் அவர்கள் பங்குபற்ற மறுப்புத் தெரிவித்தன. சான்சிபார், கியூபெக் அணிகளும் கடைசி நேரத்தில் போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை.
போட்டித் தொடரின் போது, பங்குபற்றும் அணிகளின் கலாசாரத்துடன் தொடர்புடைய பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.[14]
இப்போட்டித் தொடரில் பங்குபற்றிய 12 அணிகளும் பின்வருமாறு:[15]
இந்த 12 அணிகளில் எட்டு அணிகள் வீவா உலகக்கோப்பை போட்டித் தொடர்களில் பங்குபற்றியிருந்தன.[15]
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
அராமியன் சீரியாக்கு | 2 | 2 | 0 | 0 | 4 | 1 | +3 | 6 |
ஈராக்கிய குர்திஸ்தான் | 2 | 1 | 0 | 1 | 10 | 2 | +8 | 3 |
தமிழீழம் | 2 | 0 | 0 | 2 | 0 | 11 | −11 | 0 |
ஈராக்கிய குர்திஸ்தான் | 1–2 | அராமியன் சீரியாக்கு |
---|---|---|
யூனிசு சகூர் 38' | மூசா கார்லி 78' மத்தயாசு கான்டெமிர் 84' |
தமிழீழம் | 0–2 | அராமியன் சீரியாக்கு |
---|---|---|
மார்கோ ஆய்தின் 36' மூசா கார்கி 48' |
தமிழீழம் | 0–9 | ஈராக்கிய குர்திஸ்தான் |
---|---|---|
அராசு 17' அகமது 23' 35' யூனிசு 28' நெச்சீர்வன் சுக்ரி 31' அலி பர்கான் சாக்கோர் 62' 86' 90+4' |
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
அப்காசியா | 2 | 1 | 1 | 0 | 3 | 2 | +1 | 4 |
ஒக்சித்தானியா | 2 | 1 | 1 | 0 | 2 | 1 | +1 | 4 |
சாப்மி | 2 | 0 | 0 | 2 | 1 | 3 | −2 | 0 |
அப்காசியா | 1–1 | ஒக்சித்தானியா |
---|---|---|
ஜெரோம் எர்மான்டசு (தனது கோல்) 83' | பிரைசு மார்ட்டீனெசு 68' |
ஒக்சித்தானியா | 1–0 | சாப்மி |
---|---|---|
கிலாமி லாஃபுன்டே 47' |
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
படானியா | 2 | 2 | 0 | 0 | 23 | 1 | +22 | 6 |
தெற்கு ஒசேத்தியா | 2 | 1 | 0 | 1 | 20 | 3 | +17 | 3 |
தார்பூர் | 2 | 0 | 0 | 2 | 0 | 39 | −39 | 0 |
தார்பூர் | 0–20 | படானியா |
---|---|---|
மார்கோ கரவெலி 2' 13' 24' [ஜியாகோமோ இனொசென்டி 4' 10' 27' 39' அந்திரேயா ரோட்டா 11' 26' மவுரோ நனினி 16' லூக்கா மோஸ்தி 46' மத்தேயோ பிரான்டெலி 48' 57' 81' 87' எனோக் பார்வுவா 50' 54' அந்திரேயா மூசி 62' 64' 69' |
தார்பூர் | 0–19 | தெற்கு ஒசேத்தியா |
---|---|---|
அர்த்தூர் 10' 39' 42' 62' 75' 76' 82' 88' சாலிபியெவ் 13' 40' கபலாத்சே 45' கூத்தியெவ் 56' 59' 70' 79' 90' கூத்சியெவ் 63' கூலோவ் 68' முராத் 90+1' |
தெற்கு ஒசேத்தியா | 1–3 | படானியா |
---|---|---|
அர்த்தூர் 46' | இனொசென்டி 6' மூசி 37' பார்வுவா 86' |
அணி | வி |
வெ |
ச |
தோ |
கோ.அ |
எ.கோ |
கோ.வி |
பு |
---|---|---|---|---|---|---|---|---|
மாண் தீவு | 2 | 2 | 0 | 0 | 7 | 4 | +3 | 6 |
நீசு கவுண்டி | 2 | 1 | 0 | 1 | 3 | 4 | −1 | 3 |
அர்த்சாக் குடியரசு | 2 | 0 | 0 | 2 | 2 | 4 | −2 | 0 |
மாண் தீவு | 3–2 | அர்த்சாக் குடியரசு |
---|---|---|
மெக்நல்ட்டி 41' மூர் 88' ஜோன்சு 90' |
மனசியான் 27' 31' |
மாண் தீவு | 4–2 | நீசு கவுண்டி |
---|---|---|
மொரிசி 16' 31' 35' பெல் 87' |
பிராங்க் 37' மாலிக் 74' |
அர்த்சாக் குடியரசு | 0–1 | நீசு கவுண்டி |
---|---|---|
ஒலிவர் 7' |
சுற்று 1 | சுற்று 2 | இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 5வது இடம் | 26 இன் வெற்றியாளர் | |||
தமிழீழம் | 2 | தமிழீழம் | 6வது இடம் | 26 இல் தோற்றவர் | ||
சாப்மி | 4 | தார்பூர் | 7வது இடம் | 25 இன் வெற்றியாளர் | ||
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 8வது இடம் | 25 இல் தோற்றவர் | |||
தார்பூர் | 0 | சாப்மி | 9வது இடம் | 24 இன் வெற்றியாளர் | ||
அர்த்சாக் குடியரசு | 12 | அர்த்சாக் குடியரசு | 10வது இடம் | 24 இல் தோற்றவர் | ||
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 11வது இடம் | 23 இன் வெற்றியாளர் | |||
படானியா | 3 (4) | அப்காசியா | 12வது இடம் | 23 இல் தோற்றவர் | ||
அப்காசியா | 3 (2) | ஒக்சித்தானியா | ||||
5 சூன் – ஓஸ்டர்சுன்ட் | 7 சூன் – ஓஸ்டர்சுன்ட் | |||||
ஒக்சித்தானியா | 2 (4) | படானியா | ||||
ஈராக்கிய குர்திஸ்தான் | 2 (5) | ஈராக்கிய குர்திஸ்தான் |
தார்பூர் | 0–12 | அர்த்சாக் குடியரசு |
---|---|---|
கெவோர்க் 7' 24' 45' 75' கியோசல்யான் 22' 39' 54' 74' கிரிகோரியான் 33' 42' கரபெத்யான் 69' பெரெகாமியான் 90+2' |
ஒக்சித்தானியா | 2–2 | ஈராக்கிய குர்திஸ்தான் |
---|---|---|
டோர்சு 41' 47' | சக்கோர் 19' அகமது 76' |
|
ச.நீ | ||
4–5 |
சாப்மி | 1-5 | அர்த்சாக் குடியரசு |
---|---|---|
ஆர்லி ரிங் 68' | பகோசியான் 30' 83' மனசியான் 32' 52' பெத்ரொசியான் 64' |
அப்காசியா | 0-1 | ஒக்சித்தானியா |
---|---|---|
ஜெரோமி எர்மான்டசு 78' |
படானியா | 1-1 | ஈராக்கிய குர்திஸ்தான் |
---|---|---|
ச.நீ | ||
4–3 |
காலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
4 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
படானியா | 1 | |||||||||
6 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
நீசு கவுண்டி | 2 | |||||||||
நீசு கவுண்டி | 3 | |||||||||
4 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
தெற்கு ஒசேத்தியா | 0 | |||||||||
அப்காசியா | 0 (0) | |||||||||
8 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
தெற்கு ஒசேத்தியா | 0 (2) | |||||||||
நீசு கவுண்டி | ||||||||||
4 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
மாண் தீவு | ||||||||||
அராமியன் சீரியாக்கு | 0 (7) | |||||||||
6 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
ஒக்சித்தானியா | 0 (6) | |||||||||
அராமியன் சீரியாக்கு | 1 | மூன்றாவது இடத்தில் | ||||||||
4 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||||
மாண் தீவு | 4 | 8 சூன் – ஓஸ்டர்சுன்ட் | ||||||||
மாண் தீவு | 1 (4) | |||||||||
தெற்கு ஒசேத்தியா | ||||||||||
ஈராக்கிய குர்திஸ்தான் | 1 (2) | |||||||||
அராமியன் சீரியாக்கு | ||||||||||
படானியா | 1–2 | நீசு கவுண்டி |
---|---|---|
காமுசி 45+1' | மலத்தினி 8' மாலிக் 85' |
அப்காசியா | 0–0 | தெற்கு ஒசேத்தியா |
---|---|---|
ச.நீ | ||
0–2 |
அராமியன் சீரியாக்கு | 0–0 | ஒக்சித்தானியா |
---|---|---|
ச.நீ | ||
7–6 |
மாண் தீவு | 1–1 | ஈராக்கிய குர்திஸ்தான் |
---|---|---|
சார்க்கி 80' | முசிர் 23' | |
ச.நீ | ||
4–2 |
நீசு கவுண்டி | 3–0 | தெற்கு ஒசேத்தியா |
---|---|---|
மாலி 3' 28' கெவின் 83' |
நீசு கவுண்டி | 0-0 | மாண் தீவு |
---|---|---|
ச.நீ | ||
5–3 |
கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் 2014 வெற்றியாளர் |
---|
நீசு கவுண்டி 1வது தடவை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.