1686 (MDCLXXXVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
1686 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1686 MDCLXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1717 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2439 |
அர்மீனிய நாட்காட்டி | 1135 ԹՎ ՌՃԼԵ |
சீன நாட்காட்டி | 4382-4383 |
எபிரேய நாட்காட்டி | 5445-5446 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1741-1742 1608-1609 4787-4788 |
இரானிய நாட்காட்டி | 1064-1065 |
இசுலாமிய நாட்காட்டி | 1097 – 1098 |
சப்பானிய நாட்காட்டி | Jōkyō 3 (貞享3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1936 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4019 |
- சூலை - மேற்கு செருமனியின் பாலத்தினேத்து தொகுதியில் ஆக்சுபூர்கு கூட்டணி பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரின் முயற்சியில் உருவானது. இக்கூட்டமைப்பில் புனித உரோமைப் பேரரசு, நெதர்லாந்து, சுவீடன், எசுப்பானியா, பவேரியா, சாக்சனி, பாலத்தினேத்து ஆகியவை உறுப்பு நாடுகளாகும்.
- சூலை 17 - இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தின் கோமறை (privy) மன்றத்திற்கு நான்கு ரோமன் கத்தோலிக்கர்களை நியமித்தார்.[1]
- சூலை 22 - நியூயார்க் நகரம், ஆல்பெனி (நியூ யோர்க் மாநிலம்) ஆகியவற்றுக்கு நகர அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- உருசியா, சாக்சனி, பிராவியா ஆகியன உதுமானியத் துருக்கியப் பேரரசுக்கு எதிரான போரில் இணைந்தன. ஆஸ்திரியா தலைமையிலான படைகள் உதுமானியர் வசமிருந்த அங்கேரியை ஊடுருவி புடாபெஸ்ட் நகர் நோக்கி சென்றனர்.
- திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் தீப்பிடித்து அழிந்தது.
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.