11

From Wikipedia, the free encyclopedia

கிபி ஆண்டு 11 (XI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "லெப்பிடசு மற்றும் தாவுரசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Lepidus and Taurus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 764" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 11 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினோராம் ஆண்டாகும்.

விரைவான உண்மைகள்
மூடு
விரைவான உண்மைகள்
மூடு

நிகழ்வுகள்

இடம் வாரியாக

உரோமப் பேரரசு

  • ஜெர்மானியா உள்ளகம் (இன்றைய லக்சம்பேர்க், தெற்கு நெதர்லாந்து, பெல்ஜியத்தின் ஒரு பகுதி), மற்றும் ரைன் பகுதிகளை ஜெர்மானிக்கஸ் கைப்பற்றினான்.[1][2]

ஆசியா

  • இரண்டாம் அர்த்தபானுஸ், பார்தியாவின் (இன்றைய ஈரானின் வடகிழக்குப் பகுதி) அரசனானான்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.