From Wikipedia, the free encyclopedia
.சிங்கப்பூர் (.sg, சீனம்: .新加坡) என்பது சிங்கப்பூருக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.[1] .sg என்ற ஆங்கில மொழியில் அமைந்த ஆள்களப் பெயரானது 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சூன் 15, 2011இல் தமிழ் மொழியில் அமைந்த .சிங்கப்பூர் என்ற ஆள்களப் பெயரும் சீன மொழியில் அமைந்த .新加坡 என்ற ஆள்களப் பெயரும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாள்களப் பெயர்கள் சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றன. .சிங்கப்பூர் ஆள்களப் பதிவுகளை ஏற்கப்பட்ட பதிவகங்களினூடாக மேற்கொள்ள முடியும்.
அறிமுகப்படுத்தப்பட்டது | 1988 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையம் |
வழங்கும் நிறுவனம் | சிங்கப்பூர் வலையமைப்புத் தகவனிலையம் |
பயன்பாட்டு நோக்கம் | சிங்கப்பூருடன் தொடர்புடைய அமைப்புகள் |
உண்மை பயன்பாடு | சிங்கப்பூரில் புகழ் பெற்றது |
ஆவணங்கள் | ஆவணம் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கை |
வலைத்தளம் | www.nic.net.sg |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.