From Wikipedia, the free encyclopedia
ஸூரத்துல் இஃக்லாஸ் ([ Sūratu l-Ikhlāṣ / Sūrat al-Ikhlāṣ] error: {{lang-xx}}: text has italic markup (உதவி) (அரபு மொழி: سورة الإخلاص,ஏகத்துவம்,) என்பது திருக்குர்ஆனின் 113வது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 113 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
ஸூரத்துல் இஃக்லாஸ் அரபு மொழி: سورة الإخلاص என்ற அரபுச் சொல்லுக்கு ஏகத்துவம் , எனப் பொருள்.
இல | அரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|---|
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | Bismillāhi r-Raḥmāni r-Raḥīm | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
112:1. | قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ | Qul huwa Allāhu aḥad | (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. |
112:2. | اللَّهُ الصَّمَدُ | Allahu -ṣ-ṣamad | அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். |
112:3. | لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ | Lam yalid wa lam yūlad | அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. |
112:4. | وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ | Wa lam ya kul -lahu -kufu -an ahad | அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.