வேரல் [Dendrocalamus strictus] என்பது சிறுமூங்கில்.
- சங்கப்பாடல் செய்திகள்
- வேரலை வெட்டிப் பலா மரங்களுக்கு அடியில் வேலியாகப் போட்டிருப்பார்கள்.[2]
- வாழைத்தோப்பில் மேய்ந்த யானை அது திகட்டியதால் ஊரில் போடப்பட்டிருந்த வேரல் வேலியை மிதித்துக்கொண்டு நுழைந்து பலாப்பழங்களைத் தின்றதாம்.[3]
- பழமுமுதிர்சோலையில் பாய்ந்த அருவி பூத்திருந்த வேரலை வேரோடு பெயர்த்தடித்துக்கொண்டு பாய்ந்ததாம்.[4]
- மலைமகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வேரல் [5]
- பாசி படிந்த வழுக்குப்பாறைகளில் ஏறி நடக்கும்போது வேரல்-கோல் ஊன்றுகோலாகப் பயன்படுத்தப்படும்.[6]
சிறுமூங்கில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
சிற்றினம்: | Bambuseae |
பேரினம்: | Dendrocalamus |
இனம்: | D. strictus |
இருசொற் பெயரீடு | |
Dendrocalamus strictus (Roxb.) Nees | |
வேறு பெயர்கள் [1] | |
|
Remove ads
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.
Remove ads